tag:blogger.com,1999:blog-4718875083739257237.post6245053445441784192..comments2023-10-28T15:57:52.140+05:30Comments on வெடிகுண்டு வெங்கட்: நந்தலாலா - தமிழ் சினிமாவின் முதல் படம்வெடிகுண்டு வெங்கட்http://www.blogger.com/profile/07076546731864530415noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4718875083739257237.post-58621853776282626002010-12-15T11:17:31.448+05:302010-12-15T11:17:31.448+05:30ஹ்ம்ம் நல்ல விமர்சனம். :)ஹ்ம்ம் நல்ல விமர்சனம். :)தமிழ்https://www.blogger.com/profile/17350834991753426507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-44633529603538811182010-12-01T20:08:59.970+05:302010-12-01T20:08:59.970+05:30//அந்த ஒரு காட்சிய ஓராயிரம் ஜென் கதைகளுக்கு மூலம்/...//அந்த ஒரு காட்சிய ஓராயிரம் ஜென் கதைகளுக்கு மூலம்//

அந்த மலைப்பாம்பு அவர்களை கடிக்காமல் விட்டதால் அவர்களுக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது என்று கொள்ளலாம்.

இல்லை, அவர்களெல்லாம் நன்றாக தின்று விட்டு மலைப்பாம்பு மாதிரி தூங்குகிறார்கள் என்றும் கொள்ளலாம்.கார்த்திக், கிண்டிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-73862943890165595942010-11-28T20:44:59.274+05:302010-11-28T20:44:59.274+05:30சிநேகிதன் அக்பர் said...நல்லதொரு விமர்சனம்.
நன்...சிநேகிதன் அக்பர் said...நல்லதொரு விமர்சனம்.

நன்றி அக்பர் சார். படத்தை தியேட்டரிலே பார்க்க முயலுங்கள், முழுவதுமாக இசையை உணர்வீர்கள்.வெடிகுண்டு வெங்கட்https://www.blogger.com/profile/07076546731864530415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-59101245538521527242010-11-28T20:44:01.766+05:302010-11-28T20:44:01.766+05:30அனானி நபர்களே,
தயவு செய்து சிறிது கண்ணியமாக கமென்...அனானி நபர்களே,

தயவு செய்து சிறிது கண்ணியமாக கமென்ட் இட முயலுங்கள்.வெடிகுண்டு வெங்கட்https://www.blogger.com/profile/07076546731864530415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-36005803170302905662010-11-28T20:43:26.206+05:302010-11-28T20:43:26.206+05:30//அருமையான விவரிப்பு :) இன்னும் பல காட்சிகளையும் இ...//அருமையான விவரிப்பு :) இன்னும் பல காட்சிகளையும் இப்படி விலாவாரியாக விளக்க முடியும் என்று தோன்றுகிறது//

உண்மைதான் பிரசன்னா அவர்களே. ஒட்டுமொத்த படமுமே அப்படித்தான். ஒரு அருமையான பூங்கொத்து இந்த படம்.வெடிகுண்டு வெங்கட்https://www.blogger.com/profile/07076546731864530415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-14598806416849975682010-11-27T23:35:26.673+05:302010-11-27T23:35:26.673+05:30நல்லதொரு விமர்சனம்நல்லதொரு விமர்சனம்சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-38958153190729160522010-11-27T16:11:24.248+05:302010-11-27T16:11:24.248+05:30//கே.பு.கி.கூ.மு.கூ.கே.கூ.தா.தே.ப இதுக்கு விமர்சனம...//கே.பு.கி.கூ.மு.கூ.கே.கூ.தா.தே.ப இதுக்கு விமர்சனம் எழுது பாப்போ//

இது என்னுடைய பெயர். நான் விருந்தாளிக்கு பிறந்தவன்.ஆகையால் எங்கேயுமே என்னுடைய பெயரை சொல்லாமல் அனானியாக வந்து என்னுடைய வீரத்தை நிலைநாட்டுவேன்.கே.பு.கி.கூ.மு.கூ.கே.கூ.தா.தே.பnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-84873091770614335922010-11-27T16:08:46.686+05:302010-11-27T16:08:46.686+05:30கே.பு.கி.கூ.மு.கூ.கே.கூ.தா.தே.ப இதுக்கு விமர்சனம் ...கே.பு.கி.கூ.மு.கூ.கே.கூ.தா.தே.ப இதுக்கு விமர்சனம் எழுது பாப்போம்....பிளாக்கர் காரனுகளை செருப்பால அடிச்சாத்தான்டா நீங்கல்லாம் திருந்துவீங்க...நந்தலாலா நல்ல படம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-84057764806525419462010-11-27T16:07:06.706+05:302010-11-27T16:07:06.706+05:30விமர்சனம் என்ற பேரில் போரடிக்காதேடா ங்கொய்யால கேனப...விமர்சனம் என்ற பேரில் போரடிக்காதேடா ங்கொய்யால கேனப்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-59238004559782129222010-11-27T16:06:28.666+05:302010-11-27T16:06:28.666+05:30உங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லயாடா ங்கொம்மால....உங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லயாடா ங்கொம்மால....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-47454909666870201932010-11-27T14:44:44.851+05:302010-11-27T14:44:44.851+05:30அருமையான விவரிப்பு :) இன்னும் பல காட்சிகளையும் இப்...அருமையான விவரிப்பு :) இன்னும் பல காட்சிகளையும் இப்படி விலாவாரியாக விளக்க முடியும் என்று தோன்றுகிறது..Prasannahttps://www.blogger.com/profile/10429864467583572839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-15631870412291885162010-11-27T12:10:28.559+05:302010-11-27T12:10:28.559+05:30மணிஜி,
//வெங்கட்...அதை பர்பசாக குறிப்பிடாமல் விட்ட...மணிஜி,
//வெங்கட்...அதை பர்பசாக குறிப்பிடாமல் விட்டேன்..நெடுகிலும் நிறைய குறியீடுகளும், உருவகங்களும்...அடுத்த பதிவில் விரிவாக எழுத வேண்டும்..நன்றி//

உண்மைதான். அதைப்போலவே பின்னணி இசையும் பல இடங்களில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. ஸ்னிக்தா தன்னுடைய கதையை சொல்லும்போது பின்னணி இசையை கவனியுங்கள். கதை முடியும்போது (இப்போ என்னுடைய மனசும் அசிங்கமாயிடுச்சு என்று சொல்லும்போது) பின்னணி இசையை கவனியுங்கள். அப்போதுதான் மழை பெய்வதையையும் கவனியுங்கள்.வெடிகுண்டு வெங்கட்https://www.blogger.com/profile/07076546731864530415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-46642156375704676602010-11-27T12:07:28.356+05:302010-11-27T12:07:28.356+05:30கேபிள் சார்,
//venkat.. இப்படி சொல்லப் போனால் பல ...கேபிள் சார்,

//venkat.. இப்படி சொல்லப் போனால் பல இடங்களில் குறியீடுகளாய் பல காட்சிகள் வருகிறது.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறை பார்க்கும்போது புது அனுபவத்தை தருகிறது..//

உண்மைதான். பல கவிதைகளின் தொகுப்பே இந்த படம். என்னவென்றால், எல்லா கவிதைகளும் சூப்பர்.வெடிகுண்டு வெங்கட்https://www.blogger.com/profile/07076546731864530415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-75693177773029313922010-11-27T12:05:53.670+05:302010-11-27T12:05:53.670+05:30நண்பரே,
// நீங்க கிகுஜீரோ பார்த்திருக்கிறீங்களா அ...நண்பரே,

// நீங்க கிகுஜீரோ பார்த்திருக்கிறீங்களா அண்ணே?// நான் அந்த படத்தை பல முறை பார்த்திருக்கேன். முதன்முதலில் அந்த படத்தை எனக்கு சஜ்ஜஸ்ட் செய்ததே மிஸ்கின் தான். அவரின் பழைய ஆபீசில் மிஸ்கின் நாற்காலியின் பின்னால் பார்த்தால் குரசோவா படமும், நம்ம பீட் கிட்டானோ படமும் தான் இருக்கும். அந்த அளவுக்கு அவர் கிட்டாநோவுக்கு மரியாதை கொடுப்பவர்.

மற்றபடி நாட் ஒன்று என்பதைத்தவிர வேறெந்த சம்பந்தமும் இல்லை. கிகுஜிரோ அவரது வாழ்வின் சொந்தக்கதை. அந்த கேரக்டர் அவரது அப்பாவின் மறு உருவம்.

நந்தலாலாவில் சிறுவனும், நடுத்தர வயதிணனும் ஒன்றாக அம்மாவை தேடி பயணம் செய்வதை தவிர வேறெந்த ஒற்றுமையும் இல்லை. மே பி, அந்த பைக்கர் பாய்ஸ் மறுபடியும் வந்து உதவுவது வேண்டுமென்றால் ஒருமாதிரி சார்ந்து இருக்கலாம். மற்றபடி இதுதான் கிகுஜிரோ என்றால் இதைப்போலவே மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த ஒரு படமும் ஐம்பதிலேயே வந்துள்ளது. அப்போ, பீட் கிட்டானோ சுட்டார் என்று சொல்கிறார்களோ?

மற்றபடி சமீபத்தில் வந்த வெர்டிகோ (பார்ட் டு) படத்தின் கிளைமாக்சும், காதல் கொண்டேன் படத்தின் கிளைமாக்சும் ஒன்றுதான் (அந்த காதலி இரண்டு பேரை இரண்டு கைகளில் தாங்கிக்கொண்டு மலையுச்சியில் தொங்குவது, கெட்டவனை கை விடுவது). அதற்காக காதல் கொண்டேன் படத்தை பிரெஞ்ச் வெர்டிகோ குழுவினர் அடித்தார் என்று சொல்ல முடியுமா?வெடிகுண்டு வெங்கட்https://www.blogger.com/profile/07076546731864530415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-71146120965464305572010-11-27T10:24:46.656+05:302010-11-27T10:24:46.656+05:30டைம் கிடைக்கும்போது இதயும் பாருங்கண்ணே
http://bu...டைம் கிடைக்கும்போது இதயும் பாருங்கண்ணே
http://butterflysurya.blogspot.com/2009/06/kikujiro.htmlமராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-27226780151677719172010-11-27T10:23:47.140+05:302010-11-27T10:23:47.140+05:30விமர்சனம் நன்று.’பலா’ பஸ் உட்ருக்காரு.பார்த்தேன். ...விமர்சனம் நன்று.’பலா’ பஸ் உட்ருக்காரு.பார்த்தேன். நீங்க கிகுஜீரோ பார்த்திருக்கிறீங்களா அண்ணே?மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-75095686868276223022010-11-27T09:45:19.891+05:302010-11-27T09:45:19.891+05:30வெங்கட்...அதை பர்பசாக குறிப்பிடாமல் விட்டேன்..நெடு...வெங்கட்...அதை பர்பசாக குறிப்பிடாமல் விட்டேன்..நெடுகிலும் நிறைய குறியீடுகளும், உருவகங்களும்...அடுத்த பதிவில் விரிவாக எழுத வேண்டும்..நன்றிமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-10596817524848063072010-11-27T09:21:20.447+05:302010-11-27T09:21:20.447+05:30venkat.. இப்படி சொல்லப் போனால் பல இடங்களில் குறியீ...venkat.. இப்படி சொல்லப் போனால் பல இடங்களில் குறியீடுகளாய் பல காட்சிகள் வருகிறது.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முறை பார்க்கும்போது புது அனுபவத்தை தருகிறது..Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-86782202426503350152010-11-27T09:16:50.127+05:302010-11-27T09:16:50.127+05:30அருமையான பார்வைங்க வெங்கட். இன்று படம் பார்க்கலாமெ...அருமையான பார்வைங்க வெங்கட். இன்று படம் பார்க்கலாமென்று இருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி! :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-27532103788862874072010-11-27T09:07:34.091+05:302010-11-27T09:07:34.091+05:30nice. I love the film.nice. I love the film.KUTTIhttps://www.blogger.com/profile/06158608919349161938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-79953279932897708542010-11-27T08:54:15.846+05:302010-11-27T08:54:15.846+05:30நன்றி நண்பரே.நன்றி நண்பரே.வெடிகுண்டு வெங்கட்https://www.blogger.com/profile/07076546731864530415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-65883927447831880042010-11-27T08:51:32.171+05:302010-11-27T08:51:32.171+05:30நல்லா எழுதியிருக்கீங்க :)நல்லா எழுதியிருக்கீங்க :)MSK / Saravanahttps://www.blogger.com/profile/16607432779166578434noreply@blogger.com