tag:blogger.com,1999:blog-4718875083739257237.post8549733351142511303..comments2023-10-28T15:57:52.140+05:30Comments on வெடிகுண்டு வெங்கட்: தொலைக்காட்சியில் பொங்கல் சிறப்பு திரைப்படங்கள் - கலைஞர், சன், ஜெயா, ராஜ் மற்றும் பாலிமர்வெடிகுண்டு வெங்கட்http://www.blogger.com/profile/07076546731864530415noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4718875083739257237.post-31316725753374447782010-01-12T17:10:16.318+05:302010-01-12T17:10:16.318+05:30//விளையாடிய நான்கு போட்டிகளிலும் அவர் சிறப்பாக செய...//விளையாடிய நான்கு போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டதால் அவரை சச்சினை விடவோ, பிராட்மேனை விடவோ சிறந்தவர் என்று கூற முடியாதல்லவா?//

உண்மை..ஆனால் மட்டம் தட்டுவது?SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-20702922900622064492010-01-11T10:41:18.041+05:302010-01-11T10:41:18.041+05:30நம்ம விஜய் டிவி யா உட்டுடிக ...?நம்ம விஜய் டிவி யா உட்டுடிக ...?rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-66213666939069612862010-01-10T09:10:27.099+05:302010-01-10T09:10:27.099+05:30தல,
கருத்துக்கள் தவறாக இருப்பின் மன்னிக்கவும்.தல,

கருத்துக்கள் தவறாக இருப்பின் மன்னிக்கவும்.வெடிகுண்டு வெங்கட்https://www.blogger.com/profile/07076546731864530415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-92128725431254513192010-01-10T09:09:29.457+05:302010-01-10T09:09:29.457+05:30//ரஜினிக்கு சரியான வாய்ப்புக்கள் கொடுக்கப் படுவதில...//ரஜினிக்கு சரியான வாய்ப்புக்கள் கொடுக்கப் படுவதில்லை.//

வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பதற்காக நாம் அவரை சிறந்த நடிகர் என்று கூற முடியாதல்லவா? உதாரணமாக கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி பிரிவினை காலத்தில் பேரி ரிச்சர்ட்ஸ் மொத்தமும் நான்கே நான்கு டெஸ்ட் போட்டிகள் ஆடிய நிலையில் தென்னாப்பிரிக்க டெஸ்ட் போட்டிகளில் தடை செய்யப் பட்டது. அந்த நான்கு போட்டிகளை வைத்து, அவருக்கு வாய்ப்பு கொடுக்கப் படவில்லை, விளையாடிய நான்கு போட்டிகளிலும் அவர் சிறப்பாக செயல்பட்டதால் அவரை சச்சினை விடவோ, பிராட்மேனை விடவோ சிறந்தவர் என்று கூற முடியாதல்லவா?வெடிகுண்டு வெங்கட்https://www.blogger.com/profile/07076546731864530415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-87352351345461543282010-01-10T09:08:30.079+05:302010-01-10T09:08:30.079+05:30//வன்மையாக கண்டிக்கிறேன்.//
நானும்தான். இருந்தாலு...//வன்மையாக கண்டிக்கிறேன்.//

நானும்தான். இருந்தாலும் கூட வேறு படங்கள் எதுவும் எனக்கு நினைவுக்கு வர மறுக்கின்றன.வெடிகுண்டு வெங்கட்https://www.blogger.com/profile/07076546731864530415noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-21713195014701328622010-01-09T22:41:47.615+05:302010-01-09T22:41:47.615+05:30//அதனால் புரட்சி தலைவர் எம்ஜியார் நடித்த படங்களை ம...//அதனால் புரட்சி தலைவர் எம்ஜியார் நடித்த படங்களை முதல் முறையாக ஒளிபரப்புகிறார்கள். //

வசந்த மாளிகை ஒளிபரப்பானபோது மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது நினைவுக்கு வந்திருக்கலாம்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4718875083739257237.post-3712946457874534642010-01-09T22:34:35.785+05:302010-01-09T22:34:35.785+05:30//ரஜினிகாந்த் நடித்த ஒரே படமான //
வன்மையாக கண்டிக...//ரஜினிகாந்த் நடித்த ஒரே படமான //

வன்மையாக கண்டிக்கிறேன். ரஜினிக்கு சரியான வாய்ப்புக்கள் கொடுக்கப் படுவதில்லை. அவரது நடிப்புக்கு சாட்சி சொல்ல படங்கள் உள்ளன. சமகாலத்தவர்களில் கமல் மட்டுமே அவரை முந்தி நிற்கமுடியும். ,மற்றவர்களை விட ரஜினி நடித்து தன்னை நிரூபித்த படங்கள் அதிகம்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.com