மக்களே,
நேற்றுதான் என்னுடைய கேரளா சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினேன். வந்து பார்த்தால் அனைவரும் சூறாவளியில் (சுறாவலியில்?) சிக்கி சின்னா பின்னமாகி இருப்பது தெரிந்தது. ஆனால் என்னுடைய பதிவு சற்று வித்தியாசமான ஒன்றாகும். ஆம், நான் பதிவிடப்போவது மலையாள சுறா பற்றி. அதாவது இளைய தளபதி நடித்த சுறா படத்தின் மலையாள வடிவம் பற்றி.
என்னுடைய கேரளா சுற்றுப்பயனத்தினூடே நான் அவதானித்த விடயம் என்னவெனில் அங்கும் விஜய் ஒரு மாஸ் தான். அவருடைய படங்கள் அங்கும் பல தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது என்பதே. (இன்னமுமா மக்கள் நம்மளை நம்புறாங்க?). ஆனால் அவை டப்பிங் செய்யப்படுவதில்லை. மாறாக போஸ்டர்கள் மலையாளத்தில் இருந்தாலும்கூட படம் என்னவோ தமிழில்தான் உள்ளது.
இந்த நேரத்தில் எனக்கு மின் அஞ்சலில் வந்த சில பல மொக்கை மெயில்களை உங்களுக்கு சமர்பிக்கிறேன். பாருங்கள். ஏற்கனவே பார்த்திருந்தால் மன்னிக்கவும். படங்கள் அந்த போட்டோஷாப் திறனாளிக்கே சமர்ப்பணம். வாழ்க அவரது திறமை, வளர்க அவரது கற்பனை. (சார், கொஞ்ச நாளில் காவல்காரன் வருதாம், ரெடியா இருங்க).
என்ஜாய்.
நமக்கு தண்ணி கொடுக்காத பசங்களுக்கு கூட நாம் (வாய்க்கு) அரிசி கொடுக்கிறோம் பாத்திங்களா,அங்க நிக்கான் தமிழன்.
குறிப்பு: இதில் சுறாவையோ, கடத்திச் செல்லப்படும் ரேசன் அறிசியையோ பற்றி நான் எதுவும் குறிப்பிடவில்லை....
நண்பர் இல்லுமினாட்டி தன்னுடைய கருத்தை ஆழமாக பதித்துள்ளார்.
அது சரி . . மலையால சுறான்னவுடனே நானு ‘போக்கிரிராஜா’ படம்ன்னு நினைச்சிட்டேன் . . அதுல நம்ம மம்மூட்டி, மெகா மீசயோட, குத்துப்பாடு, ஃபைட்டு சகிதம், இன்னொரு ‘ஜோஸப் ச்சேண்ட்ரா’ வாக மாற முயன்று படுதோல்வி !! :-)
கலக்கல் படங்கள் கமெண்டுகள் .. ஹி ஹி
அட,என்ன தேங்க்ஸ்....
அப்பப்போ வாங்க.இன்னும் பல நல்ல விஷயங்கள தெரிஞ்சுக்கலாம்..... :)
அப்புறம்,இந்த கமெண்ட் உங்களுக்கு மட்டும்.படிச்சிட்டு delete பண்ணிடுங்க... :)