ஆட்கள் தேவை

வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
(இங்கு இருக்கும் படங்கள் ஒரு கிளாமருக்காக மட்டுமே)
.
.
.
.
.
.
.
.
.
படிப்பு தகுதி: தேவை இல்லை.

உடல் தகுதி: அவசியம் இல்லை.

முன் அனுபவம்: வேண்டவே வேண்டாம்.

உங்களுக்கு வயது 21க்கு மேலா?

உங்கள் தோல் கடினமாக இருக்குமா?

உங்களை பெற்றவர்களும் மற்றவர்களும் உதவாக்கரை என்று திட்டுகிறார்களா?

உங்களை தண்டச்சோறு என்பது ஜீரணிக்க கடினமாக உள்ளதா?

உங்களுக்கு மூன்றுவேளை சோறும் இரண்டு மாதங்களுக்கு தாங்கும் இடமும் இலவசமாக தேவை என்றால், தொடர்பு கொள்ளுங்கள்:
அடுத்த மாதம் முதல் இந்திய அளவில் நடக்கும் மிகப் பெரும் சர்கஸ் ஆட்டத்துக்கு தமிழ் நாட்டில் என்னுடைய கட்சிக்கு நாப்பது பேர் தேவை.
இவன்,
தலைவர் / துணைத்தலைவர் / உப தலைவர் /பொது செயலாளர் / செயலாளர் / உப செயலாளர் / பொருளாளர் / துணைப் பொருளாளர் / கொ.ப.செ / துணை கொ.ப.செ.

அகில இந்திய காடாளும் மக்கள் கட்சி.
பின் குறிப்பு: வெத்திலை போட்டுக் கொண்டு தொப்பி அணிந்து வருபவர்களுக்கு சிறப்பு கவனம் அளிக்கப் படும்.

பின், பின் குறிப்பு: ஆக்சுவலி, யு நோ, அது, வந்து, என்னமோ தெரியல, ரொம்ப நாள் ஆச்சுல்ல, அதனால என்னோட கட்சி பேர்ல ஏதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் போல இருக்கு. யாருக்காவது நியாபகம் இருந்த பின்னுட்டம் இட்டு மாத்த சொல்லுங்களேன், பிளீஸ்.

Comments

18 Responses to "ஆட்கள் தேவை"

வெடிகுண்டு வெங்கட் said... March 30, 2009 at 4:19 PM

Test.

Senthil said... March 30, 2009 at 5:21 PM

Kalakkareenga

Senthil

Anonymous said... March 30, 2009 at 5:26 PM

hahahahaah... simply superb..

ஜுர்கேன் க்ருகேர் said... March 30, 2009 at 5:37 PM

வயிறு வலிக்குது!

வெடிகுண்டு வெங்கட் said... March 30, 2009 at 6:31 PM

thanks

Anonymous said... March 30, 2009 at 6:38 PM

dai வெங்கட்,

தலைவன பத்தி தப்பா சொல்லாத

வெடிகுண்டு வெங்கட் said... March 30, 2009 at 6:42 PM

அனானி அன்னே,

யாருங்க நம்ம தலைவரு?

எனக்கு எப்பவுமே விஜய டி ராஜேந்தர் தானுங்கோ தலைவரு.

உங்களுக்கு எப்படி?

Anonymous said... March 30, 2009 at 6:43 PM

Entha varudathin srirantha arasial comedyil best ethuthan

Jafir

வெடிகுண்டு வெங்கட் said... March 30, 2009 at 6:46 PM

நன்றி ஜாபிர் அவர்களே.

விஜய டி ராஜேந்தர் said... March 30, 2009 at 6:58 PM

தம்பி, நீ ஒரு தங்க கம்பி.

ரஜினி நடிச்ச படம் ஜானி, நீ தனியே வந்து என்ன கவனி.

விஜய டி ராஜேந்தர்.

வெடிகுண்டு வெங்கட் said... March 30, 2009 at 7:05 PM

நன்றி தலைவரே.

உலவு.காம் (ulavu.com) said... March 30, 2009 at 9:51 PM

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

SUREஷ் said... March 30, 2009 at 10:00 PM

கற்பனை குதிரை பறக்குது தலைவரே

வெடிகுண்டு வெங்கட் said... March 30, 2009 at 10:11 PM

நன்றி Sureஷ் அவர்களே.

தொடர்ந்து பறக்க முயற்சிக்கிறேன்.

ஹாலிவுட் பாலா said... March 31, 2009 at 12:08 PM

நாங்கெல்லாம் பக்கம் பக்கமா அடிச்சும் ஆளை கூட்ட முடியலை. நீங்க 10 வரி அடிச்சாலும்... பின்னுறீங்களே.. தல..!!

ரெண்டாவது பதிவும்.. அமர்க்களம்.. போங்க..!! சிரிச்சி சிரிச்சி.. வாய் வலிக்குது! இந்த ‘தலைவர்’ இதை படிச்சி தற்கொலை பண்ணிகிட்டா நீங்கதான் பொறுப்பு சொல்லிபுட்டேன்.

வெடிகுண்டு வெங்கட் said... March 31, 2009 at 12:23 PM

நன்றி ஹாலிவுட் பாலா.

உங்களின் திறமைக்கு முன்னே நான் எம்மாத்திரம்.

சிலர் பாட்டு எழுதியே பெயர் வாங்குவார்கள்.

சிலர் குற்றம் கூறியே பெயர் வாங்குவார்கள்.

நான் இரண்டாம் ரகம் போல இருக்கிறது.

Mrithulla said... March 31, 2009 at 3:43 PM

ha ha ha ha !!! sema comedy !!!

Anonymous said... October 10, 2010 at 7:22 PM

உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் பிளாக் எழுதுவதே பெரிய விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கிறது தயவு செய்து சரியாக பயன்படுத்துங்கள் உங்கள் இந்தியாவை காப்பாற்றுங்கள் www.rkwebdirectory.com part time jobs coimbatore

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin