வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்

திரும்பிய உடனே எனக்கு ஒரு அதிர்ச்சி மெயில் வந்தது. அதனை பார்த்த உடனே எனக்கு ஒரு கணம் கையும் ஓட வில்லை, வில்லும் - மன்னிக்கவும் - காலும் ஓட வில்லை.
இதோ அந்த படங்களை உங்களின் மேம்பட்ட பார்வைக்கு வைத்து உள்ளேன். பாருங்கள்.

அட, விஜய்க்கும் சிங்களத்துக்கும் என்ன சம்பந்தம்?
அட, 2011க்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்?
இதை எல்லாம் கேட்டால் நம்மளை முட்டாள்'ன்னு சொல்றாங்க தல.
இப்போது சில பல கேள்விகள்:
இவை எல்லாம் டாக்டர் விஜய் அவர்களின் பார்வைக்கு போகுமா?
எல்லாம் தெரிந்துமா அவர் சும்மா இருக்கிறார்?
ஹிந்து முன்னணி என்ன செய்து கொண்டு இருக்கிறது? முன்பு ஒருமுறை இதைப் போல போஸ்டர் ஒட்டியதற்கு அவர்கள் பிரச்சினை செய்ததாக நியாபகம்.
இந்த முறை விஜய் அவர்கள் எடுபட்டு உள்ளதால் அமைதியாக விட்டு விட்டார்கள?
இதை படித்து விட்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
போய் தமிலிஷ்'இல் வோட்டு போடுங்கள் சார்,உங்களுக்கு புண்ணியமாக போகும்.
டாக்டர் விஜய் ரசிகர்கள் மன்னிக்கவும்.
நானும் ஒரு விஜய் ரசிகன் தான். ஆதலால் கோபப்பட வேண்டாம்.
மன்னிக்கவும்.
டேய், யாருடா நீ?
நானும் பாத்துகிட்டே இருக்கேன். நம்ம தலைவரை பத்தியே கிண்டல் பண்றே?
இந்த மாதிரி கேடு கெட்டவர்கள் இருக்கிறவரை இந்த நாடு உருப்படுமா!
தயவு செய்து விஜய் ரசிகர்களே சிந்தியுங்கள்! உங்களுக்கே ஓவரா தெரியலையா!
கடுப்புடன் - ......
இதை எழுதுனவன் தூக்கு மாட்டிக்கிட்டு சாகலாம்
அய்யா எனக்கு ஒரு சந்தேகம்:
//இதை எழுதுனவன் தூக்கு மாட்டிக்கிட்டு சாகலாம்//
இதை என்று நீங்கள் கூறுவது
1. கமெண்ட் எழுதிய உங்களை
2. பதிவு போட்ட என்னை
3. உண்மையில் இப்படி போஸ்டர் போட்ட ரசிகனை
நீங்கள் இந்த மூன்றில் யாரை கூறுகிறீர்கள்?
விளக்குங்கள்.
நீதாண்டா
/// வெடிகுண்டு வெங்கட் said... February 16, 2009 2:26 PM
அய்யா எனக்கு ஒரு சந்தேகம்:
//இதை எழுதுனவன் தூக்கு மாட்டிக்கிட்டு சாகலாம்//
இதை என்று நீங்கள் கூறுவது
1. கமெண்ட் எழுதிய உங்களை
2. பதிவு போட்ட என்னை
3. உண்மையில் இப்படி போஸ்டர் போட்ட ரசிகனை
நீங்கள் இந்த மூன்றில் யாரை கூறுகிறீர்கள்?
விளக்குங்கள். ///
3. உண்மையில் இப்படி போஸ்டர் போட்ட ரசிகனை
//இவை எல்லாம் டாக்டர் விஜய் அவர்களின் பார்வைக்கு போகுமா?//
yes. he knows.
andru doctor vijay now called sivaperuman
enna kodumai sir edhu
அந்த வெளக்கெண்ணை சொல்லித் தான் இந்த வெங்காயங்கள் போஸ்டர் ஒட்டிட்டு திரியுது... பல வெற்றிகள், சாதனைகளை சந்தித்த பிறகு தான் அரசியல் பிதற்றலை ரஜினிகாந்த் தொடங்கினார்... ஆனால் 50 படங்கள் கூட முடிக்காத நிலையில் டாக்டர் விஜய் (அடங்கொண்ணியா) செய்யும் அலப்பறை தாங்கல!
யாருடா வெளக்கெண்ணை? கொய்யாலா
தையிரியம் இருந்த பேர சொல்லுடா டுபுக்கு.
//அந்த வெளக்கெண்ணை சொல்லித் தான் இந்த வெங்காயங்கள் போஸ்டர் ஒட்டிட்டு திரியுது... //
ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம்......!!!
Vijaythana andha velakenna.