வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
கடந்த ஞாயிற்று கிழமை அன்று (அதாங்க சண்டே 15-02-2009) சென்னையில் இருக்கும் ஒலிம்பியா டெக் பார்க்'ல் ரோபோ பட ஷூட்டிங் நடை பெற்றது. அந்த படப் பிடிப்பின் பிரத்யேக புகைப் படங்கள் இதோ ரசிகர்களின் பார்வைக்காக:
ரஜினியும் வில்லனும் அருகருகே: இந்த வில்லனை பார்த்தால் ஏதோ ஒரு ஆங்கிலப் படத்தில் வரும் வில்லனை அப்படியே காப்பி அடித்தது போல உள்ளது.
ஷங்கருக்கு இது ஒன்றும் புதிது அல்லவே. ஏற்கனவே அவர் சிவாஜி படத்தில் வரும் மொட்டை ரஜினியை ஷாப்ட் என்ற படத்தின் நாயகனை மைய்யமாக கொண்டே அமைத்தார்.
ஏதேது? படத்தில் ரஜினி வெயிட் போட்டு உள்ளதைப் போல தெரிகிறதே? இந்த படத்தில் உள்ள ரஜினி கமல் போல இருக்கிறார் (ஆளவந்தான் கமல்)
super
super da macha