கம்ப்யுட்டர் கைப்புள்ள'யின் சாகசங்கள்

வெடிகுண்டு வெங்கட்டின் சிறப்பு செய்தியாகிய இந்த பதிவினை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

மக்களே,

எனது நண்பர் கூஜா ஒரு கம்ப்யுட்டர் கைப்புள்ள. அதாவது அவர் ஒரு  ஐ.டி மென்பொருள் கட்டுமான வல்லுநர்.  அந்த துறையில இருக்குற மத்தவங்கள மாதிரியே அவருக்கும் கம்பியுட்டர் இல்லன்னா ஒன்னும் ஓடாது. உதாரணமா, அவரு எப்படி சேவிங் செய்வார் தெரியுமா?

இதென்னடா கேள்வி? மத்தவங்கள மாதிரி முகத்துலதான் என்று கிண்டலாக பதில் அளிக்காமல் தொடர்ந்து படியுங்கள். அதாவது நாமெல்லாம் செல்ப் சேவிங் என்றால் பாத் ரூம் போய் கண்ணாடி முன்னால் நின்று சேவிங் செய்து கொள்வோம்.  ஆனால், இவர் அப்படி இல்லை. இவருக்கு தான் கம்பியுட்டரே உலகம் ஆச்சே? அதனால் என்ன செய்கிறார் என்று பாருங்கள்.

10

9

8

7

6

5

4

3

2

1

0

கம்பியுட்டர் கைப்புள்ள சேவிங் செய்துக் கொள்ளும் முறை - விளக்கப் படம்

shaving

சரி, இதுல என்னடா பெரிய காமெடி? எங்கிருந்தோ வந்த ஒரு மெயில வச்சு ஒரு பதிவு போட்டுடுவியா? என்று சிலர் கேட்பது காதில் விழுகிறது. அதனால, நம்ம நண்பர் கம்பியுட்டர் கைப்புள்ள கூஜா'வுக்கு குழந்தை பொறந்தப்போ என்ன நடந்துச்சுன்னு சொல்றேன்.

கம்பியுட்டர் கைப்புள்ள கூஜாவுக்கு பொறந்தது ரெட்டைக் குழந்தைகள். அதனால் அவர் என்ன பெயர் வச்சாருன்னு யாராவது சொல்ல முடியுமா?

சார்லஸ் & பாபெஜ்?

பில் கேட்ஸ் & அல் கேட்ஸ்?

ராம் & ரோம்?

சீடி & டீவிடி?

இப்படி பல பேரு வைப்பருன்னு தானே யோசிப்பீங்க? கம்பியுட்டர் கைப்புள்ள கூஜா அப்படி எல்லாம் பண்ணல.அவரு என்ன பேரு வச்சாருன்னு தெரியுமா?

10

 

9

 

8

 

7

 

6

 

5

 

4

 

3

 

2

 

1

 

0

 

கம்பியுட்டர் கைப்புள்ள கூஜாவுக்கு பொறந்த ரெட்டைக் குழந்தைகள்

twins

மக்களே, என்னை திட்டி மின் அஞ்சல் அனுப்புறதோ, பின்னுட்டம் இடுறதோ எண்ணம் இருந்தா, மறப்போம் மன்னிப்போம்  என்ற கொள்கையில் நம்பிக்கை வைத்து கோபிக்காமல் ரெண்டு வினாடி உங்களை சிரிக்க வைத்த என்னை பாராட்டி தமிலிஷ்'ல போய் வோட்டு போட்டால் நமது இந்தியாவை காக்க வந்த கேப்டன் விஜயகாந்த் பத்தி ஒரு பதிவு இடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

Comments

21 Responses to "கம்ப்யுட்டர் கைப்புள்ள'யின் சாகசங்கள்"

பாலா said... April 25, 2009 at 9:17 PM

மீ த ஃபர்ஸ்ட்!!!! :) :)

ஓட்டு போட்டுட்டேனுங்க..!!! கண்டிப்பா.. விஜயகாந்த் பத்தி பதிவு போடனும்..! கண்டிசனா சொல்லிபுட்டேன்.

SUREஷ்(பழனியிலிருந்து) said... April 25, 2009 at 10:35 PM

பதிவு சூப்பர்...,


கேப்டன் பற்றி ஏற்கனவே ஒன்று இரண்டு பதிவுகள் போட்டுவிட்டேன்.

Suresh said... April 26, 2009 at 6:33 AM

ha haa ;) super mail la parthathunalum last copy paste ku oru vote kandipa undu

Suresh said... April 26, 2009 at 6:33 AM

After reading this blog starting following u, nama kadai pakkam vanga padichi pidtha thoranungal

யூர்கன் க்ருகியர் said... April 26, 2009 at 9:33 AM

ஏய் ...பெரிய்ய்ய சாகசக்காரன்தாம்ப்பா ...நீ !!

Senthil said... April 26, 2009 at 10:34 AM

kalakkal

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said... April 26, 2009 at 11:01 AM

மச்சான் கலக்குங்க ....!எப்ப விஜய்காந்தை ..ஹாஹா..

வழிப்போக்கன் said... April 26, 2009 at 11:10 AM

நல்ல நகைச்சுவையாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்...

Prabhu said... April 28, 2009 at 3:28 AM

அட, இது நல்லா இருக்கே... அந்த காப்பி பேஸ்ட் தான் ஹைலைட்டு....ஆனா இதெல்லாம் எல்லாத்துக்கும் மெயிலில் வரும்தான?

Anonymous said... April 28, 2009 at 5:38 PM

காப்பியில் இல்லாத சிரிப்பு எப்படி பேஸ்ட்லே வந்துது. sugar patientக்கு போட்ட காப்பியா?

வெடிகுண்டு வெங்கட் said... April 29, 2009 at 1:51 PM

ஹாலிவுட் பாலா

//மீ த ஃபர்ஸ்ட்!!!! :) :)
ஓட்டு போட்டுட்டேனுங்க..!!! கண்டிப்பா.. விஜயகாந்த் பத்தி பதிவு போடனும்..! கண்டிசனா சொல்லிபுட்டேன்.//

தல, நீங்க சொல்லி மறுப்பேனா? கண்டிப்பா உண்டு.

வெயிட் பண்ணுங்க.

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.

வெடிகுண்டு வெங்கட் said... April 29, 2009 at 1:53 PM

SUREஷ்,

//கேப்டன் பற்றி ஏற்கனவே ஒன்று இரண்டு பதிவுகள் போட்டுவிட்டேன்//

தல, மொக்க போட்டுபுட்டீங்க. மரியாதை பாத்தவங்களுக்கு அவ மரியாதையாமே?

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.

வெடிகுண்டு வெங்கட் said... April 29, 2009 at 1:56 PM

சக்கர சுரேஷ் அவர்களே,

நானும் இப்ப உங்க பாலோவர்.

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.

வெடிகுண்டு வெங்கட் said... April 29, 2009 at 1:58 PM

ஜுர்கேன் க்ருகேர்,

நன்றி தல.

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.

வெடிகுண்டு வெங்கட் said... April 29, 2009 at 2:00 PM

தமிழ் வெங்கட்,

நன்றி மச்சான்

வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.

வேத்தியன் said... April 29, 2009 at 2:39 PM

மாப்ள...

சாதாரண படத்தை வச்சி ஒரு பதிவே போட்டாச்சா???
நல்லது...
:-)

வேத்தியன் said... April 29, 2009 at 2:41 PM

உங்களோட ஃபாலோவர் ஆயிட்டோம்ல நாம...
:-)

இனி அடிக்கடி வரோம்..

நம்ம கடைக்கும் வந்துட்டுப் போங்க மாப்ஸ்...
வேத்தியனின் பக்கம்

Suresh said... April 29, 2009 at 3:50 PM

யோவ் போட்டுவும் பேரும் ஹ அஹ பயமுருத்து ஹ ஹா ;)

sakthi said... April 29, 2009 at 7:02 PM

ammadi eppadi ellam pathivu podrenga

kalakkalana pathivu

valthukkal nanba

keep it up

sakthi said... April 29, 2009 at 7:02 PM

இந்தியாவை காக்க வந்த கேப்டன் விஜயகாந்த் பத்தி ஒரு பதிவு இடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

ayyo aalai vidunga

Jolly Jumper ஜாலி ஜம்ப்பர் said... June 13, 2009 at 11:46 AM
This comment has been removed by the author.

Post a Comment

Related Posts Widget for Blogs by LinkWithin