மக்களே,
எனது நண்பர் கூஜா ஒரு கம்ப்யுட்டர் கைப்புள்ள. அதாவது அவர் ஒரு ஐ.டி மென்பொருள் கட்டுமான வல்லுநர். அந்த துறையில இருக்குற மத்தவங்கள மாதிரியே அவருக்கும் கம்பியுட்டர் இல்லன்னா ஒன்னும் ஓடாது. உதாரணமா, அவரு எப்படி சேவிங் செய்வார் தெரியுமா?
இதென்னடா கேள்வி? மத்தவங்கள மாதிரி முகத்துலதான் என்று கிண்டலாக பதில் அளிக்காமல் தொடர்ந்து படியுங்கள். அதாவது நாமெல்லாம் செல்ப் சேவிங் என்றால் பாத் ரூம் போய் கண்ணாடி முன்னால் நின்று சேவிங் செய்து கொள்வோம். ஆனால், இவர் அப்படி இல்லை. இவருக்கு தான் கம்பியுட்டரே உலகம் ஆச்சே? அதனால் என்ன செய்கிறார் என்று பாருங்கள்.
10
9
8
7
6
5
4
3
2
1
0
கம்பியுட்டர் கைப்புள்ள சேவிங் செய்துக் கொள்ளும் முறை - விளக்கப் படம் |
சரி, இதுல என்னடா பெரிய காமெடி? எங்கிருந்தோ வந்த ஒரு மெயில வச்சு ஒரு பதிவு போட்டுடுவியா? என்று சிலர் கேட்பது காதில் விழுகிறது. அதனால, நம்ம நண்பர் கம்பியுட்டர் கைப்புள்ள கூஜா'வுக்கு குழந்தை பொறந்தப்போ என்ன நடந்துச்சுன்னு சொல்றேன்.
கம்பியுட்டர் கைப்புள்ள கூஜாவுக்கு பொறந்தது ரெட்டைக் குழந்தைகள். அதனால் அவர் என்ன பெயர் வச்சாருன்னு யாராவது சொல்ல முடியுமா?
சார்லஸ் & பாபெஜ்?
பில் கேட்ஸ் & அல் கேட்ஸ்?
ராம் & ரோம்?
சீடி & டீவிடி?
இப்படி பல பேரு வைப்பருன்னு தானே யோசிப்பீங்க? கம்பியுட்டர் கைப்புள்ள கூஜா அப்படி எல்லாம் பண்ணல.அவரு என்ன பேரு வச்சாருன்னு தெரியுமா?
10
9
8
7
6
5
4
3
2
1
0
கம்பியுட்டர் கைப்புள்ள கூஜாவுக்கு பொறந்த ரெட்டைக் குழந்தைகள் |
மக்களே, என்னை திட்டி மின் அஞ்சல் அனுப்புறதோ, பின்னுட்டம் இடுறதோ எண்ணம் இருந்தா, மறப்போம் மன்னிப்போம் என்ற கொள்கையில் நம்பிக்கை வைத்து கோபிக்காமல் ரெண்டு வினாடி உங்களை சிரிக்க வைத்த என்னை பாராட்டி தமிலிஷ்'ல போய் வோட்டு போட்டால் நமது இந்தியாவை காக்க வந்த கேப்டன் விஜயகாந்த் பத்தி ஒரு பதிவு இடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.
மீ த ஃபர்ஸ்ட்!!!! :) :)
ஓட்டு போட்டுட்டேனுங்க..!!! கண்டிப்பா.. விஜயகாந்த் பத்தி பதிவு போடனும்..! கண்டிசனா சொல்லிபுட்டேன்.
பதிவு சூப்பர்...,
கேப்டன் பற்றி ஏற்கனவே ஒன்று இரண்டு பதிவுகள் போட்டுவிட்டேன்.
ha haa ;) super mail la parthathunalum last copy paste ku oru vote kandipa undu
After reading this blog starting following u, nama kadai pakkam vanga padichi pidtha thoranungal
ஏய் ...பெரிய்ய்ய சாகசக்காரன்தாம்ப்பா ...நீ !!
kalakkal
மச்சான் கலக்குங்க ....!எப்ப விஜய்காந்தை ..ஹாஹா..
நல்ல நகைச்சுவையாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்...
அட, இது நல்லா இருக்கே... அந்த காப்பி பேஸ்ட் தான் ஹைலைட்டு....ஆனா இதெல்லாம் எல்லாத்துக்கும் மெயிலில் வரும்தான?
காப்பியில் இல்லாத சிரிப்பு எப்படி பேஸ்ட்லே வந்துது. sugar patientக்கு போட்ட காப்பியா?
ஹாலிவுட் பாலா
//மீ த ஃபர்ஸ்ட்!!!! :) :)
ஓட்டு போட்டுட்டேனுங்க..!!! கண்டிப்பா.. விஜயகாந்த் பத்தி பதிவு போடனும்..! கண்டிசனா சொல்லிபுட்டேன்.//
தல, நீங்க சொல்லி மறுப்பேனா? கண்டிப்பா உண்டு.
வெயிட் பண்ணுங்க.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
SUREஷ்,
//கேப்டன் பற்றி ஏற்கனவே ஒன்று இரண்டு பதிவுகள் போட்டுவிட்டேன்//
தல, மொக்க போட்டுபுட்டீங்க. மரியாதை பாத்தவங்களுக்கு அவ மரியாதையாமே?
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
சக்கர சுரேஷ் அவர்களே,
நானும் இப்ப உங்க பாலோவர்.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
ஜுர்கேன் க்ருகேர்,
நன்றி தல.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
தமிழ் வெங்கட்,
நன்றி மச்சான்
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
மாப்ள...
சாதாரண படத்தை வச்சி ஒரு பதிவே போட்டாச்சா???
நல்லது...
:-)
உங்களோட ஃபாலோவர் ஆயிட்டோம்ல நாம...
:-)
இனி அடிக்கடி வரோம்..
நம்ம கடைக்கும் வந்துட்டுப் போங்க மாப்ஸ்...
வேத்தியனின் பக்கம்
யோவ் போட்டுவும் பேரும் ஹ அஹ பயமுருத்து ஹ ஹா ;)
ammadi eppadi ellam pathivu podrenga
kalakkalana pathivu
valthukkal nanba
keep it up
இந்தியாவை காக்க வந்த கேப்டன் விஜயகாந்த் பத்தி ஒரு பதிவு இடுவேன் என்று உறுதி கூறுகிறேன்.
ayyo aalai vidunga